Pages

Wednesday 11 April 2018

11 April 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila







11 April 2018 Tamil Murli - BK Saravana Kumar



11 April 2018 Tamil Murli Audio for easy download:



சாரம்: தர்மராஜர் முன் தலைகுனிந்து நிர்க்காதபடிக்கு அனைத்து கனக்கு வலக்குகளையும் யோக பலத்தன் மூலம் இங்கேயே முடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

நான் மற்றவர்களுக்கு search light ஆக இருந்து ஞானம் மற்றும் யோகத்தின் ஔியை கொடுக்க வேண்டும்.

மோகத்தை வென்று, நினைவு சொரூபி ஆவதற்கு அனைத்து சம்மந்தங்களாலும் பாபாவைத் தம்முடையவராக ஆக்கிக் கொள்ள வேண்டும். எந்த ஒரு தேக சம்மந்தத்தின் மீதும் புத்தியில் பற்றுதல் இருக்கக் கூடாது.

எங்காவது பற்றுதல் இருந்தால் புத்தி அலையும். பாபாவை நினைப்பதற்காக அமர்வார்கள். ஆனால் யாரிடம் மோகம் உள்ளதோ, அவரது நினைவு தான் வரும். சிலருக்கு மோகம் பணத்தின் மீது, சிலருக்கு நகைகள் மீது, சிலருக்கு யாரேனும் உறவினர் மீது… எங்கே இருந்தாலும் புத்தி அங்கே போகும்.

அடிக்கடி புத்தி போகிறது என்றால் ஒருமித சீரான நிலையில் இருக்க முடியாது.

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality