Pages

Monday 9 April 2018

10 April 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila






10 April 2018 Tamil Murli - BK Saravana Kumar



10 April 2018 Tamil Murli Audio for easy download:



சாரம்: தேக சகீதம் அனைத்தையும் மறந்து தேஹீ அபிமானி ஆக வேண்டும்

உடல் மனம் பொருளால் பாரதத்தை சொர்கமாக்கக்கூடிய சேவை செய்ய வேண்டும்.

சில குழந்தைகள் எல்லைக்குட்பட்ட உறவுகளை பற்றி கவலை சிந்தனைக் கொள்கிறார்கள். பந்தனத்திலிருந்து விடுபட்டு சுயம் லேசாக இருந்து தந்தையிடமிருந்து சக்தி எடுக்கும் பொழுது தான் இந்த விருப்பங்கள் பூர்த்தி ஆகும்.

இதற்காக புத்தி என்ற பாத்திரம் காலியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை விரும்பும்போது, சுயம் சக்தி ரூபம் ஆகி சர்வசக்திவானின் துணையாளர் ஆகி சுபபாவனை வைத்து சென்று கொண்டே இருக்க முடியும்.

 சிந்தனை அல்லது கவலையிலிருந்து விடுபட்டவர் ஆக வேண்டும்.பந்தனத்தில் சிக்கிக் கொள்பவராக இருக்கக் கூடாது.

யார் கேள்விகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறார்களோ,அவர்களே சதா மகிழ்ச்சியான உள்ளத்துடன் இருப்பார்கள்.

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality