Pages

Tuesday 6 March 2018

Tanil Murli 6 March 2018 - BK Saravana Kumar


 Don't accumulate sins by kicking out poor. be kind to them.
Take this knowledge and give to others or else you will have to lift weights before the educated ones.
Don't waste time in answering the unnecessary questions like that regarding Shankar.
Show courage to earn full inheritance given by Baba.
 The most elevated actions to accumulate wealth for the next 21 Births are becoming pure and remembering Baba.
Getting married in this last birth is like committing suicide.
To come in Satyug Kingdom along with Baba, follow Brahma Baba in keeping others ahead of you now.


தந்தைக்கு சமமாக கருனை உள்ளம் கொண்டவர்களாக மற்றவர்க்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும்.
மனிதர்கள் ஞானமற்று ஏழைகளாக இருக்கிறார்கள், அவர்களுக்கு அன்போடு உயிர் தானம் கொடுத்து அவர்களது பத்தியை ஞானத்தால் நிரப்ப வேண்டும். பதிலுக்கு கோபித்துக்கொண்டால் பாவமாகம்.

உயர்ந்த பதவி பெறுவதற்கு தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்து சுய தரிசன சக்கரத்தை சுற்ற வேண்டும்.
எந்த அளவிற்கு தந்தையை பின்பற்றுவீர்களோ அந்த அளவிற்கு வரிசைக்கிரமாக ராஜ்ய சிம்மாசனத்தில் அமர முடியும்.

நினைவில் எந்த அளவிற்கு தந்தைக்கு நெருக்கத்தில் இருக்கிறோமோ அந்த அளவிற்கு போதையும் நிச்சயமும் இயல்பாகவே இருக்கும்.

யார் புத்திசாலி ஆத்மாவோ அவர்கள் சேவையின் பலன் மற்றும் பலத்தை பெறுவார்கள்.

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality