Pages

Thursday 8 March 2018

Tamil Murli 9 March 2018 - BK Saravana Kumar


Murli Churning by BK Akila

சத்தியமான தந்தையிடம் எதையும் மறைக்காமல் உண்மையாக நடந்துகொள்ளும்போது அதிக வருமானம் கிடைக்கும்.

நாம் சத்தியமான தந்தை மூலம் சத்தியமான வழியை தெரிந்துகொண்டோம், பாவம் மனிதர்கள் முத்தி, ஜீவன்முத்தியை தேடி அலைகின்றனர் அவர்கள் மீது கருனை பார்வை கொண்டு அவர்களுக்கு வழி காட்டவேண்டும்.

முயற்சி செய்வதன் மூலம் தான் வைகுன்டத்தை அடையமுடியும் என அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

முக்தி அடைய தந்தையை நினைவு செய்ய வேண்டும், ஜீவன்முக்தி அடைவதற்கு சுயதரிச சக்கரத்தை சுற்றிக்கொண்டே ஞான அமிர்தத்தை பருக வேண்டும்.


யார் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்களோ அவர்களிடம் மாயாவை வரவேற்பதற்காக நேரம் கிடையாது அதனால் மாயா அவர்களை நெருங்காது.எந்த அளவு சுறுசுறுப்பு இருக்கிறதோ அந்த அளவு பணிவும் வேண்டும்

தந்தையை முன்னிருத்தி சேவையை விடுபட்டு செய்யும்போது சேவை வெற்றியடையும். ஓம் சாந்தி

Tamil Murli 9 March 2018 - BK Saravana Kumar



Tamil Murli Churning 9 March 2018 - BK Sneha

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality