Pages

Thursday 8 March 2018

Tamil Murli 8 March 2018 - BK Saravana Kumar, BK Sneha & BK Akila


You cannot understand this knowledge and commit sins because your mind is not connected to Baba.
Nobody can understand anything without understanding about God.
Explain clearly that god is responsible for creating happiness and somebody else is responsible for creating sorrow.
Prepare yourself nicely before delivering public speeches.
God himself comes to  liberate us from the chains of Maya.
Pandavas are guided by God Shiva and not Sri Krishna.
Very few brahmins maintain their level of happiness always high.
Amritvela is the best time to remember God and churn the ocean of knowledge without any disturbance thereby increasing our happiness.
Nobody can understand this knowledge unless they hear it directly from the God.
Those who create obstacles in this knowledge accumulate more sins for themselves.
Remain content and make others content through your merciful eyes filled with good wishes.
Nothing can stop you if you are immersed in the love of Baba.

Tamil Murli 8 March 2018 - BK Saravana Kumar


Tamil Murli Churning 8 March 2018 - BK Sneha


Murli Churning by BK Akila
 ஞானத்தை நன்கு சிந்தனை செய்து அன்பான தந்தை பற்றிய அறிமுகத்தையும் அவர் எங்கும் நிறைந்தவர் இல்லை என்பதையும் பிறருக்கு புரிய வைக்க வேண்டும்.

புண்ணியமாகுவதோடு பாவத்தில் விழ வைப்பவர் யார் என்பதையும் புரியவைக்க வேண்டும்

தந்தை கொடுக்கும் இந்த ஞானம் எதுவரை காதில் கேட்கவில்லையோ அந்த அளவுக்கு தாரனை ஆகாது

தந்தையை குஷி குஷியாக நினைவு செய்ய அமிர்த வேளை மிக சிறந்தது. காற்று மண்டலம் தூய்மையாக இருக்கும், குஷியின் அளவும் அதிகரிக்கும்.

அமர்ந்தபடியே நினைவு செய்யும்போது கவனம் குறையும், நடந்தும் சற்றிக்கொண்டும் நினைவு செய்யலாம்.

பிராமணர் என்றாலே திருப்தி அடந்தவர்கள், யார் எவ்வளவு கோபபடுத்தினாலும் தானம் திருப்தியாக இருந்து பிறரையும் திருப்தி படு்த்த வேண்டும். அவர்கள் மீது இரக்க மனம்க்கொண்டு சுப பாவனை வைக்க வேண்டும்.

தடையற்றவர் ஆவதற்கு பரமாத்மாவின் அன்பை அனுபவிப்பவர்களாக வேண்டும்.

சேவைக்காக அனைத்து விஷயத்தையும் நல்ல முறையில் சிந்தித்து விதவிதமான யுக்திகளை உருவாக்கி சேவையை தீவிரப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality