Pages

Monday 5 March 2018

Tamil Murli 5 March 2018 - BK Saravana Kumar


வேலை செய்யும் போதும் மணிக்கு ஒரு
முறை 5,10 நிமிடம் உள்நோக்கு முகமாக "நான் அசரீரி ஆத்மா தந்தையை நினைவு செய்து கொண்டே இந்த சரீரத்தில் நிரவாகம் செய்கிரேன்" என பயிற்சி செய்யும் போது பலவிதமான புயல்களிலும் நினைவை எளிதாக்கலாம்
 யார் தந்தையையும், அவர் சிருஷ்டி எப்படி படைக்கிறார் என்பதையும் நன்கு புரிந்து தாரணை செய்து பிறருக்கும் புரிய வைக்கிறார்களோ, அவர்கள் தந்தை மற்றும் இராஜியத்தை சதா நினைவு செய்பவர்கள். அவர்களுக்கு சுயதரிசன சக்கரதாரி ஆகுக என தந்தை வரதாணம் கொடுக்கிறார்
 உடலில் இருந்தபடியே தன்னை ஆத்மா என புரிந்து கொண்டாலும் சரி தந்தையிடம் நினைவு செய்தாலும் சரி, விஷயம் அசரீரி ஆவது. தந்தை மற்றும் தந்தையின் இருப்பிடம் நினைவு செய்யும்போது தானாகவே ஆஸ்தியும் நினைவுக்கு வருகிறது.
 தந்தையிடம் தானமாகக் கொடுத்த விகாரங்களை மறைவாக எடுத்துக்கொள்ளக் கூடாது அப்படி செய்தால் 100 மடங்கு தண்டனைக் கிடைக்கும், பதவியும் குறைந்துவிடும்.

சங்கமயுகத்தின் உடலான பரிஸ்தா சொரூபத்தில் இருந்து செய்யும் வாய்மொழி சேவை எளிதில் வெற்றி பெரும், நேரம் குறைவாக செலவாகும்.

Tamil Murli 5 March 2018 - BK Saravana Kumar



Allot 5 to 10 minutes every hour to connect your mind continuously with Baba
Your mind should instantly connect with Baba as your mind instantly connects with your wife.
The whole world is Maya, your enemy.
You will never become video or search for the next 21 births if you follow the actions taught by God.
Your face should be filled with the glow of happiness and bliss thereby attracts everybody to create their own elevated fortune.

3 comments:

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality