Pages

Monday 12 March 2018

Tamil Murli 13 March 2018 - BK Saravana Kumar


Cut all the worldly relations and connect all your relationship only with one Baba while alive.
Children should always think of godly service as the father does.
Sanyasi are  praised because of their purity and their effort to make others pure.
It's our duty to spread the ways to Mukti and jivanmukti to the whole world.
Drops of knowledge will continuously Sprinkle for those who churn the ocean of knowledge continuously.
When you remember this Kalpa tree the seed of the tree will automatically be remembered.
Churn the ocean of knowledge throughout the day to do service and never get discouraged by others and always remain sweet
Those who cannot do this service of giving knowledge to others are not true Brahmins.
It is the duty of brahmins to give clarity to the confused people.
Always fear about what status I can claim if I leave the body now.
Baba help only those who are soul conscious.
Only the soul conscious children can achieve success in the godly service.
The courageous and the enthusiastic children attract wealth and cooperation from all sides and achieve success in their godly service very easily and they are the luckiest ones to be protected by the Gods Shadow of love.

Tamil Murli 13 March 2018 - BK Saravana Kumar


Tamil Murli Churning 13 March 2018 - BK Sneha



Tamil Murli Churning 13 March 2018 - BK Akila

சுலபமாக பழைய உறவுகளை மறந்து ஒரு தந்தையுடை அன்பு அனுபவம் ஆவதற்கு வழி ஆத்ம உணர்வில் நிலைத்திருப்பது.

யார் இல்லற விவகாரத்தில் இருந்துகொண்டே, உயிருடன் இருந்தபடியே இறந்தவர்களாகி ஞான ஔியை மற்றவருக்கும் தானம் கொடுத்து அவர்களது புத்தியை தந்தையுடன் இணைய செய்கிறார்களோ அவர்களது புத்தி இயல்பாகவே பரலோகிக தாய் தந்தையுடன் இணைந்தே இருக்கும்.

மூன்று உலகம் பற்றிய ஞானத்தைக் கூறி பிறருக்கு புரிய வைக்க வேண்டும்.

எப்படி மறுபிறவி எடுத்த பிறகு முந்தைய பிறவியின் உறவுகளை மறக்கிறார்களோ, அதேபோல் நாம் இப்போது இறந்து எல்லையற்ற தாய்தந்தையின் குழந்தைகளாக இருக்கிறோம் என்பதை சதா நினைவில் வைத்து பழைய உறவுகளை மறக்க வேண்டும்.

காமம் கோபத்தைக் கூட விட்டுவிடலாம் ஆனால் தேக உணர்வு என்பது NO.1 எதிரியாகும். ஆத்ம உணர்வில் இருக்கும்போது அனைத்து விகாரங்களும் போய்விடும்.

தன்னிடம் எந்த ஒரு குரங்குத் தன்மையும் இல்லையே என அடிக்கடி உள்முகநோக்காக check செய்ய வேண்டும்.

சகிப்புத்தன்மை நிறைந்தவராகி தன் சுபாவத்தை இனிமையாக ஆக்க வேண்டும் மாறாக மற்றவர்களின் 30​ சுபாவத்தால் இறந்துவிடக்கூடாது.

ஞான சிந்தனை செய்து, ஆத்ம உணர்வில் இருந்து, தந்தையுடைய சேவை செய்பவராக இருக்க வேண்டும்.

தைரியம் மற்றும் உற்சாகம் நிறைந்த ஆத்மாக்களுக்கு மற்றவர்களின் சக உதவியும் கிடைக்கும், செல்வம் குறைவாக இருந்தாலும் உற்சாகம் பணத்தையும் வெற்றியையும் இழுத்துக்கொண்டு வரும்.

இப்பொழுது நாம் இதுபோல உற்சாகத்தில் இருப்பதால் தான் நம்முடை ஜட சித்திரங்களில் கூட எப்பொழுதும் புன்முறுவலுடன் கூடிய சக்திசாலி முகங்களைக் காண்பிக்கிறார்கள். என தந்தை கூறுகிறார்.

தாய்தந்தையின் அன்பின் குடை நிழல் யார் மீது இருக்கிறதோ அவர்களே பாக்கியசாலி ஆத்மாக்கள் என தந்தை கூறுகிறார்.

1 comment:

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality